மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி!
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அரசு மருத்துவக்கல்லூரி ...