மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலை நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை நடமாட்டம் உள்ளததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்று ...