நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திடீரென நச்சு நுரை பொங்கி காட்சியளித்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடந்த 2 நாட்களாக நுரை பொங்கியபடி காட்சியளிக்கிறது. பட்டினப்பாக்கம் ...