ரசிகரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த நடிகர் தர்ஷன் : குற்றப்பத்திரிக்கையில் தகவல்!
கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகர் ரேணுகாசுவாமியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக ...