வாள் சுழற்றிய பவன் கல்யாண் – பவுன்சர் மீது பட்ட வீடியோ வைரல்!
ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஜி திரைப்படத்தின் புரொமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத் எல்பி ஸ்டேடியத்தில் ...