பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீரமல்லு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் மே 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் ஜூன் ...