“உஸ்தாத் பகத்சிங்” படத்தில் பவன் கல்யாணின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு!
"உஸ்தாத் பகத்சிங்" படத்தில் பவன் கல்யாண் தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துள்ளார். பவன் கல்யாண் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை ...