தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!
சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர துணை முதலமைச்சர் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள ...