மேற்கு வங்கத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் ...