ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காமாட்சி என்பவர் பேளுக்குறிச்சி ...