அரசு பெண் ஊழியர் இறந்தால் குழந்தைகளுக்கு ஓய்வூதியம்! – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
அரசு பெண் ஊழியர் இறந்தால், கணவனுக்கு பதில் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர ...