வழங்காத குடிநீருக்கு வரி செலுத்த ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாக மக்கள் குற்றச்சாட்டு!
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த ஆலங்குளம் ஊராட்சியில் குடிநீர் வழங்காதபோதும் வரி கேட்கும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குளம் பகுதியில் ...