ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி!
திண்டுக்கல்லில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் சுற்றுவட்டார ...