மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!
சேலம் மாவட்டம் மேச்சேரியில், வனப்பகுதி எல்லையில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமசாமி மலை வனப்பகுதியின் வெத்தலைமலை அருகே உள்ள பாறையில் ...