பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே அதன் இணைப்புச் சாலை உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொகலார் கிராமத்தையும், ஆலூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ...