ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி!
மேட்டுப்பாளையம் அருகே கண்ணார் பாளையம் ரயில்வே சுரங்க பாதையில் 4 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் ...