குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிங்கம்பட்டி பகுதியில் உள்ள இந்திரா காலனியில் சுமார் 50 குடியிருப்புகள் உள்ளன. ...