கடலூர் முதல்வர் நிகழ்ச்சியில் வரவேற்பு வளைவில் ஏறி பழங்களை எடுத்த மக்கள்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அங்கிருந்த பொதுமக்கள் சற்றும் ஆபத்தை உணராமல், வரவேற்பு ...