குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மக்கள் புகார்!
சென்னை அடுத்த குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் ...