பழனி பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என மக்கள் புகார்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ...