சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை!
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்கிரமசிங்கபுரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரண்டு ...