வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவியும் மக்கள்!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இ-பாஸ் நடைமுறையின் காரணமாகக் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. ...