41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?
41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. ...