அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு வந்தடைந்த அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க பூஞ்சிலிருந்து ஏராளமான பக்தர்கள் தனி தனி குழுவாக யாத்திரை மேற்கொண்டனர். அதில் நான்காவது குழுவினர், தங்களின் யாத்திரையை நிறைவு செய்து ...