டெல்லியில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடித்த மக்கள்!
டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் டேங்கரில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். கோடை தொடங்கியதில் இருந்து டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் டேங்கர் ...