நீலகிரி : பேரவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்!
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பேரவை தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்துலூர் எம்ஜிஆர் நகரில் ...
