திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி தவித்து வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தட்டான்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள ...
