மக்கள் சந்திப்பு பயணம்! – அதிமுகவை ஒருங்கிணைக்குமா ? வலுவிழக்கச் செய்யுமா?
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் வி.கே.சசிகலா தொடங்கியிருக்கும் மக்கள் சந்திப்பு பயணம் அதிமுகவை ஒருங்கிணைக்குமா ...