தாம்பரம் அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மசூதி அமைக்க எதிர்ப்பு!
தாம்பரம் அருகே இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மேற்குத் தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் புதிதாக மசூதி அமைக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. கடந்த 1ஆம் ...