சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!
சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை முற்றுகையிட முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை ...