சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு!
நீலகிரியில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தைக் கைவிடக் கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 2013ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில், ...