நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை என்எல்சி நிறுவனம் ...