சமூகத்தில் ஒழுக்கத்தினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் : முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு!
சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, சமூகத்தில் ஒழுக்கத்தினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ...