இரவு நேரத்தில் பெட்ரோல் திருடும் நபர்கள் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
நீலகிரி மாவட்டம் உதகையில் இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, உதனை நகர் மற்றும் பெர்ன்ஹில் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் ...