குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி!
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கரூர் பகுதிக்கு வந்தடைந்த நிலையில் இப்பகுதியில் ...