சூடான் கடுமையான வறட்சி காரணமாக பொதுமக்கள் அவதி!
சூடானில் கடும் வறட்சி காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். டார்பூர் பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் அவர்களுக்கு தண்ணீர் ...