பெரு நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் தவிப்பு!
பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருவின் லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது ட்ருஜிலோவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ...