கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலபசலை கிராமத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் கீழத்தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ...