சாலையில் அமிலம் கசிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் அமிலம் கசிந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி ...