பிரதமரை புறக்கணித்த முதலமைச்சரை மக்கள் புறக்கணிப்பார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ...