திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க திமுகவுக்குத் தயக்கம் ஏன்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ...