லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!
அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் ...