திமுக அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஆரோக்கியராஜ் ...