உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் தொடங்கியது!
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை ...