தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டம்! – பழனியில் பரபரப்பு
பழனி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ...