ஊரணியை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செஞ்சை ஊரணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்குடி நகராட்சியின் கட்டுப்பாட்டில் ...