மருத்துவ குணம் கொண்ட மிளகு கூடுதல் விலைக்கு விற்பனை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட மிளகு கூடுதல் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்ணக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ...