பெரம்பலூர் : திமுக அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் சிலை உள்ளது. இந்த சிலையை அகற்ற நகராட்சி ...