கோவை அருகே கோயில் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் – எல்.முருகனிடம் பொதுமக்கள் கோரிக்கை
கோவை அருகே உள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். ...
