திமுகவில் இணைந்த ஓபிஎஸ் – கேக் வெட்டி கொண்டாடிய அதிமுகவினர்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததையடுத்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ...
